கோடைக்கால ஐஸ்லாந்து(2/4)
2/4
ஜுலை 8ஆம் நாள் லாரி என்ற புகைப்படக் கலைஞர் ஐஸ்லாந்தில் அழகான புகைப்படங்களை எடுத்தார். கோடைக்கால ஐஸ்லாந்தின் இயற்கையான அழகையும், ஈர்ப்பாற்றலையும் இந்தப் புகைப்படங்கள் வெளிக்காட்டுகின்றன.