அம்பாந்தோட்டை துறைமுகம்(3/9)

சிவகாமி Published: 2018-08-21 14:48:44
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
3/9
அம்பாந்தோட்டை துறைமுகம், இலங்கையின் தெற்குப் பகுதியிலுள்ள கடற்கரையில் அமைந்துள்ளது. 2017ஆம் ஆண்டின் ஜூலை 29ஆம் நாள் எட்டப்பட்ட உடன்படிக்கையின் படி, சீனாவும் இலங்கையும் இணைந்து, இந்தத் துறைமுகத்தை, 21வது நூற்றாண்டின் கடல்வழி பட்டுப்பாதை கட்டுமானத்தின் புகழ்பெற்ற துறைமுகமாக உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றன. எதிர்காலத்தில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்புகளை இத்துறைமுகம் வழங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க