அம்பாந்தோட்டை துறைமுகத்தின் வளர்ச்சி(7/9)

சிவகாமி Published: 2018-08-22 11:29:36
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
7/9
அம்பாந்தோட்டை துறைமுகம், இலங்கையின் தெற்குப் பகுதியிலுள்ள கடற்கரையில் அமைந்துள்ளது. 2017ஆம் ஆண்டு, சீன வணிக ஆணையத் துறைமுகத் தொழில் நிறுவனம், இத்திட்டப்பணிக்குப் பொறுப்பு ஏற்ற பிறகு, அம்பாந்தோட்டை துறைமுகத்தில் பொருளாதாரக் கட்டுமானத்தை வளர்த்து வருவதுடன், உள்ளூர் உயிரினச் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து வருகின்றது. தொழில் நிறுவனத்தின் சமூகக் கடமையை ஆக்கப்பூர்வமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இத்துறைமுகம், துறைமுகச் சேவை, கடல் சேவை, துறைமுகத் தொழிற்துறை, சரக்குப் புழக்கம் உள்ளிட்ட திட்டப்பணிகளை உள்ளடக்கிய எதிர்காலத்தில், இத்துறைமுகம் நகரின் ஓர் அங்கமாக மாறும். தற்போது, இத்தொழில் நிறுவனத்தில் பணி புரிந்து வருபவர்களின் எண்ணிக்கை, 800க்கும் அதிகம். அவர்களில் பெரும்பான்மையானோர், இலங்கையைச் சேர்ந்தவர்களாவர்.

இந்த செய்தியைப் பகிர்க