கொழும்பு துறைமுகம்(8/9)

சிவகாமி Published: 2018-08-23 15:12:10
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
8/9
சீனாவும் இலங்கையும் ஒத்துழைத்து கட்டியமைத்த கொழும்பு சர்வதேசக் கொல்கலன் நிறுவனம்(CTCT), 21வது நூற்றாண்டின் கடல்வழி பட்டுப்பாதை கட்டுமானத்தின் முக்கிய பகுதியாக மாறியுள்ளது. கொழும்புத் துறைமுகம், 2013ஆம் ஆண்டின் ஜூலையில் திறந்து வைக்கப்பட்டது. இதனால், தரவரிசைப்பில், 2012ஆம் ஆண்டில் 34ஆவது இடத்திலிருந்து 2016ஆம் ஆண்டில் 23ஆவது இடத்துக்கு உயர்ந்துள்ளது. இதைத் தவிர, சீனாவின் உள்நாட்டுத் துறைமுக முன்னேறிய தொழில் நுட்பச் சாதனங்களையும் பணி நிர்வாக அனுபவங்களையும் இந்த நிறுவனம் இடைவிடாமல் அங்கு செயல்படுத்தி வருகின்றது. தொடர்வல்ல வளர்ச்சி தூய்மையான சுற்றுச்சூழல் கொண்ட பாதுகாப்புத் தன்மை வாய்ந்த துறைமுகம் கட்டியமைக்கப்பட்டுள்ளது. இதை இலங்கைத் துறைமுக ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க