சீன-இலங்கை தொல் பொருள் ஆராய்ச்சித் திட்டப்பணி(5/9)

சிவகாமி Published: 2018-08-24 10:56:55
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
5/9
இலங்கையின் அல்லல்பிடியில், வரலாற்று நினைவுச் சின்னத்தைக் கண்டறியும் சீன-இலங்கை தொல்பொருள் ஆராய்ச்சித் திட்டப்பணி ஆகஸ்டு 10ஆம் நாள் தொடங்கப்பட்டது. அங்கு காணப்படும் பீங்கான் பொருட்களின் உடைந்த துண்டுகள், அப்போதைய கடல் வர்த்தகத்துடன் தொடர்புடையது. மேலும், முந்தைய சீன-இலங்கை பரிமாற்றத்துக்கு அல்லல்பிடி முக்கியப் பங்காற்றியதை இது கோடிட்டுக்காட்டுகிறது. தவிர, கடல்வழி பட்டுப்பாதை கட்டுமானத்துக்கான வர்த்தக நெறி மற்றும் வழிமுறைக்கான ஆய்வுக்கும் இந்த ஆய்வுப் பணி முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த செய்தியைப் பகிர்க