அமெரிக்க அதியுயர் மக்கள் நீதி மன்றத்தின் புதிய நீதிபதிக்கு அமெரிக்க மக்களின் எதிர்ப்பு(3/6)

பூங்கோதை Published: 2018-10-08 10:04:49
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
3/6
அமெரிக்க அதியுயர் மக்கள் நீதி மன்றத்தின் நீதிபதியாக, அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் முன்பு பிரெட் கவானாவைப் பரிந்துரை செய்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனெட் அவையில் அக்டோபர் 6ஆம் நாள் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 50க்கு 48 என்ற வாக்கு வித்தியாசத்தில் அவரை ஏற்றுக்கொண்டனர். நூற்றுக்கணக்கான பேர் அதே நாள் ஒன்று திரண்டு, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க