பெட்ரோல் விலையுயர்வைக் கண்டித்து பிரான்சில் பேரணி(1/4)

சரஸ்வதி Published: 2018-11-19 09:29:52
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
பிரான்ஸ் நாட்டில், பெட்ரோல் விலை அதிகரிப்பை எதிர்க்கும் வகையில், 2 இலட்சத்து 80 ஆயிரம் மக்கள் பேரணி ஒன்றை நடத்தினர். பேரணியை அந்நாட்டுக் காவல் துறை தண்ணீர்ப் பீய்ச்சி தடுக்க முயன்றது. இதில் 200க்கு மேலானோர் காயமடைந்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க