ஷாங்காய் உணவு விழா மற்றும் சுற்றுலா விளம்பரக் கூட்டம்(1/5)

சிவகாமி Published: 2018-11-20 10:01:39
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
ஷாங்காய் உணவு விழா மற்றும் சுற்றுலா விளம்பரக் கூட்டம், நவம்பர் 19ஆம் நாள் நியூயார்க்கில் துவங்கியது. நவம்பர் 19ஆம் நாள் முதல் 21ஆம் நாள் வரை நடைபெறும் இந்த விழாவில் உணவு தயாரிப்பு, உணவுப் பொருட்களைச் சுவைத்து மகிழ்வது முதலிய நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை மூலம், உள்ளூர் மக்களுக்கு ஷாங்காய் உணவு மற்றும் சுற்றுலா திட்டப்பணிகள் விவரிக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க