தாய்லாந்தில் டன்பானுன் மலை ஏறும் விழா(1/4)

இலக்கியா Published: 2019-04-09 10:45:19
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
​டன்பானுன் மலை ஏறும் விழா ஏப்ரல் 6,7 ஆகிய இரு நாட்களில் தாய்லாந்தின் பூரினாம் மாநிலத்தில் நடைபெற்றது. இதில் உள்ளூர் மக்கள் பாரம்பரிய ஆடைகளை அணிந்து ஊர்வலத்தில் ஈடுப்பட்டனர். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் பலர் இவ்விழாவினால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க