மெட்ரோபோலிடன் கலை அருங்காட்சியகத்தில் கண்காட்சி (1/5)

சரஸ்வதி Published: 2019-07-02 11:43:12
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
அப்பல்லோ 11 பறக்கும் கப்பலின் சந்திர பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்ட 50ஆவது ஆண்டை முன்னிட்டு, மெட்ரோபோலிடன் கலை அருங்காட்சியகத்தில் கண்காட்சி நடைபெற்றது. தொடர்புடைய புகைப் படங்கள், ஓவியங்கள், காணொளிகள் முதலியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஜூலை திங்கள் 3ஆம் நாள் முதல் செப்டம்பர் திங்கள் 22ஆம் நாள் வரை இது நடைபெறும்.

இந்த செய்தியைப் பகிர்க