ரஷிய கடற்படை அணி வகுப்பு விழா(5/6)

ஜெயா Published: 2019-07-29 14:51:30
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
5/6
2019ஆம் ஆண்டு ரஷிய கடற்படை நிறுவப்பட்ட 323ஆவது ஆண்டு நிறைவாகும். இதையொட்டி 28ஆம் நாள், ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உள்ளிட்ட நகரங்களில் கடற்படை அணி வகுப்பு உள்ளிட்ட கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின், தேசியப் பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷொய்கு முதலியோர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்ற அணி வகுப்பில் கலந்து கொண்டனர். மேலும், 26 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த ராணுவப் பிரதிநிதிகள் கடற்படை விழாவின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். இவற்றில் சீனாவின் சிஆன் எனும் விரைவு கப்பலும், இந்திய கடற்படையின் டார்கஷ் ராணுவக் கப்பலும் அணி வகுப்பில் இடம்பெற்றன.

இந்த செய்தியைப் பகிர்க