அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி: வட்டி விகிதத்தைக் குறைக்க அறிவித்தது(1/5)

ஜெயா Published: 2019-08-01 11:18:43
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
ஃபெடரல் நிதி விகிதத்தை 2 முதல் 2.25 விழுக்காடாகக் குறைப்பதாக அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி ஜுலை 31ஆம் நாள் அறிவித்தது. 2008ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் முதல், இதுவரை, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைப்பது இதுவே முதல்முறை.

இந்த செய்தியைப் பகிர்க