இலங்கையில் சீனத் தொழில் நிறுவனத்தின் முதலாவது கன்பியூசியஸ் வகுப்பு நிறைவு(2/4)

Published: 2019-11-12 14:24:00
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
2/4
சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த சீன வானொலி நிலையத்தின் இலங்கைக்கான லூம்பினி வானொலி கன்பியூசியஸ் வகுப்பும் சீனக் கட்டுமானக் குழுமத்தின் 3ஆவது பொறியியல் நிறுவனமும் கூட்டாக நடத்திய கன்பியூசியஸ் வகுப்பின் முதலாவது தொகுதி படிப்பு நவம்பர் 9ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. உள்ளூர் திட்டப்பணிக்கான உள்ளூர் மேலாண்மை பணியாளர்களுக்கு குறிப்பிட்ட பயிற்சி வழங்குவது என்பது இலங்கையில் சீனத் தொழில் நிறுவனம் நடத்திய கன்பியூசியஸ் வகுப்பின் நோக்கமாகும்.

இந்த செய்தியைப் பகிர்க