மக்கள் வாழ்வதற்கு ஏற்ற கிரகம்

ஜெயா Published: 2020-01-08 15:02:36
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/1
ஜனவரி 8ஆம் நாள் அமெரிக்க தேசிய விண்வெளிப் பணியகம்(NASA) வெளியிட்ட தகவலில், புவியிலிருந்து 100 ஒளி ஆண்டுகள் தூரத்திலுள்ள ஒரு கிரகம் மனிதர் வாழ்வதற்கு ஏற்ற கிரகமாகக் கண்டறியப்பட்டது. அதன் பெயர் டொராடொ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க