சூரியனின் சுற்றுவட்டப் பாதையில் விண்கலனை செலுத்தும்:நாசா

சரஸ்வதி Published: 2020-02-05 11:51:24
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/1
அமெரிக்கத் தேசிய விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும், ஐரோப்பிய விண்வெளி நிறுவனமும் அமெரிக்காவின் நேரத்தின்படி, பிப்ரவரி திங்கள் 9ஆம் நாளிரவு, சூரிய வட்ட பாதையைச் சுற்றி வரும் விண்கலன் ஒன்றை செலுத்த உள்ளன. இந்த விண்கலன் சூரியனின் தெற்கு மற்றும் வடத் துருவங்களைப் படம் எடுக்கும். இத்தகைய முயற்சி முதல்முறையாகும். இது, சூரியனின் காந்தப் புலத்தின் ரகசியத்தை அறிய உதவும்.

இந்த செய்தியைப் பகிர்க