முகக் கவசம் அணிந்த சாக்லேட் முயல்(1/3)

பூங்கோதை Published: 2020-03-26 10:44:36
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/3
ஈஸ்டர் விழாவை வரவேற்கும் வகையில், ஸ்விட்சர்லாந்தில் ரொட்டி கடை ஒன்றைச் சேர்ந்த பணியாளர்கள் இவ்விழாவுக்கு முயல் வடிவிலான சாக்லேட்களைத் தயாரித்து வருகின்றனர். ஆனால், பாதுகாப்பை வலியுறுத்தும் விதம் இந்த முயல்கள் அனைத்தும் முகக் கவசம் அணிந்துள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க