ஜிம்பாப்வேவுக்கு மருத்துவ உதவி(1/2)

இலக்கியா Published: 2020-05-12 15:26:17
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/2
சீன மருத்துவ நிபுணர்கள் 11ஆம் நாள் மாலை மருத்துவ உதவிப் பொருட்களுடன் ஜிம்பாம்பவே தலைநகர் ஹாராரேவைச் சென்றடைந்தனர். அடுத்து வரும் 2 வாரங்களில் அவர்கள் உள்ளூர் மருத்துவர்களுடன் இணைந்து கொவைட்-19 நோய் தடுப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க