பிரான்சில் மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பினர் (1/5)

சிவகாமி Published: 2020-05-13 11:24:04
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
பிரான்ஸில் மே 11ஆம் நாள் முதல் பொது முடக்கத் தடை நீக்கப்படத் துவங்கியுள்ளது. திட்டப்படி அந்நாட்டில் முதல் கட்டமாக, கடைகள் திறக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்களும் பள்ளிக்குத் திரும்பி வருகின்றனர் என்று பிரான்ஸ் தலைமையமைச்சர் பிலிப் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க