இந்தியாவில் மாநிலங்களுக்கிடையிலான வாகனப் போக்குவரத்து மீண்டும் தொடக்கம் (1/4)

பூங்கோதை Published: 2020-05-21 12:29:13
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
இந்தியாவின் உள்துறை அமைச்சகம் மே 17ஆம் நாள் வெளியிட்ட வழிகாட்டல் கோட்பாட்டின்படி, இந்தியாவில் 18ஆம் நாள் தொடங்கி, பொது முடக்கம் 31ஆம் நாள் வரை நீட்டிக்கப்படும். மேலும், மாநிலங்களுக்கிடையிலான பயணியர் வாகனப் போக்குவரத்து, கலந்தாய்வுக்குப் பிறகு திறக்கப்படவுள்ளது. ஆனால், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வாகனங்களை இயக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க