இத்தாலியில் பறத்தல் நிகழ்ச்சி துவக்கம்(1/5)

பூங்கோதை Published: 2020-05-27 10:09:21
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
ஜூன் 2ஆம் நாள் இத்தாலி குடியரசு தினத்தைக் கொண்டாடும் வகையிலும், மக்கள் ஒருமனதுடன் கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு ஊக்கமளிக்கும் வகையிலும், இத்தாலி விமானப் படையைச் சேர்ந்த “மூன்று வண்ண அம்புகள்” என்னும் பறத்தல் அணி மே 25ஆம் நாள் முதல் இத்தாலியின் பல நகரங்களில் பறத்தல் நிகழ்ச்சிகளை வழங்கத் தொடங்கியது. (புகைப்படக் கலைஞர்:ஃபெடரிகோ டால்டி)

இந்த செய்தியைப் பகிர்க