வானவில் பாலத்தின் சிவப்பு விளக்குகள் (1/3)

Published: 2020-06-03 10:37:27
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/3
​ஜுன் 2-ஆம் நாள், ஜப்பானின் தலைநகர் டோக்கியாவில், சின்னமாக திகழுகின்ற “வானவில் பாலத்தில்” சிவப்பு விளக்குகள் எரிந்தன. தற்போது டோக்கியோவில் கரோனா தொற்று நோய் அதிகமாக பரவி வருவதால், சிவப்பு விளக்குகள் மூலம், பொது மக்களிடையே விழிப்புணர்வு மேம்படுத்தப்படும்.

இந்த செய்தியைப் பகிர்க