அற்புதமான படம் பிடித்துள்ள  இத்தாலியப் புகைப்படக் கலைஞர்(1/3)

சரஸ்வதி Published: 2020-07-09 16:10:48
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/3
இத்தாலியின் புகைப்படக் கலைஞர்களுள் ஒருவரான இலெனா சால்வை என்பவர், கடந்த 5 ஆண்டுகளாக, இடி மற்றும் மின்னல் காட்சிகளைத் தேடி படம் எடுத்துள்ளார். இதனால், இடி மற்றும் மின்னல் ராணி என்று அழைக்கப்படும் அவர், தன்னுடைய படங்களுக்காக இத்தாலி முழுவதிலும் பயணம் மேற்கொண்டு, டி மற்றும் மின்னல் தொடர்பான அற்புதமான படங்களை படம்பிடித்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க