இத்தாலியில் கடல்சார் திரையங்கு(1/4)

இலக்கியா Published: 2020-07-30 10:54:27
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
ஜுலை 28ஆம் நாள் இத்தாலின் வெனிஸ் நகரிலுள்ள அர்செனல் கப்பல் துறையில் மிதக்கும் திரையங்கு திறக்கப்பட்டது. இத்திரையரங்கில் ஆகஸ்ட் 1 ஆம் நாள் வரை, நாள்தோறும் அதிகபட்சம் 50 படகுகளில் 200 நபர்கள் படம் பார்க்கலாம்.

இந்த செய்தியைப் பகிர்க