டோக்கியோவில் இயந்திர மனிதர் நடைமுறை சோதனை(5/5)

சிவகாமி Published: 2020-09-16 10:39:45
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
5/5
ஜப்பானின் டோக்கியோ நகரிலுள்ள ஒரு வணிக நிலையத்தில் செப்டம்பர் 14 ஆம் நாள் தொடங்கி 17ஆம் நாள் வரை இயந்திர மனிதர் நடைமுறை சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தச் சோதனையில் இயந்திர மனிதர் வழிகாட்டுதல், வெப்பநிலை கண்டறிதல் முதலியவை அடங்கும்.

இந்த செய்தியைப் பகிர்க