சூட்சோ தொழில் பூங்காவின் புதிய இலக்குகள்

மதியழகன் 2018-07-05 19:56:11
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஜுலை 4ஆம் நாள், இன்னோவென்ட்  நிறுவனத்தில் எடுக்கப்பட்ட படங்கள்

ஜுலை 4ஆம் நாள், இன்னோவென்ட்  நிறுவனத்தில் எடுக்கப்பட்ட படங்கள்

சீனா மற்றும் சிங்கப்பூர் இடையேயான முக்கிய ஒத்துழைப்புத் திட்டமான சூட்சோ தொழில் பூங்கா 24 ஆண்டுகளாக வளர்ந்து வருவதுடன், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் பெரிய சாதனைகளைப் பெற்றுள்ளது. மின்னணு தகவல் மற்றும் இயந்திர தயாரிப்பு ஆகிய இரண்டு முக்கியத் தொழில்களை  நடுத்தர மற்றும் உயர் நிலைக்கு முன்னெடுக்கும் அதே வேளையில்,  உயிரியல் மருந்து,  செயற்கை நுண்ணறிவு, நானோ தொழில் நுட்பம் ஆகிய மூன்று புதிய தொழில்களைப் பெரிதும் வளர்த்து வருகின்றது. தற்போது, இந்த தொழில் பூங்காவில், இன்னோவென்ட், அல்பாமப் உள்ளிட்ட பல உயிரியல் மருந்து நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.  இந்த தொழில் பூங்காவின் உயிரியல் மருந்துத் தொழில் போட்டித் திறன் சீனாவின் புதிய உயர் தொழில்நுட்ப மண்டலங்களில் முதலிடம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜுலை 4ஆம் நாள், இன்னோவென்ட்  நிறுவனத்தில் எடுக்கப்பட்ட படங்கள்

ஜுலை 4ஆம் நாள், இன்னோவென்ட்  நிறுவனத்தில் எடுக்கப்பட்ட படங்கள்

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்