விரைவில் வரிக் குறைப்புக் கொள்கையை ஆய்வு செய்யும் சீனா

மதியழகன் 2018-11-10 14:46:30
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மேலதிகமாக வரியைக் குறைக்கும் கொள்கைத் தொடர்பான ஆலோசனைகளை சீனாவின் வரி விவகாரத் துறை விரைவில் ஆய்வு செய்யும். அதன் மூலம், அரசு சாரா தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்த்து, இந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கும் என்று சீனத் தேசிய வரி நிர்வாகத்தின் தலைவர் வாங் ஜுன் சமீபத்தில் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில்

பெரிய அளவிலான பயனுள்ள மற்றும் பொது நலன் தரும் வரிக் குறைப்பு நடவடிக்களை விரைவாக ஆய்ந்து  முன்மொழிவு அளிக்கிறோம். எடுத்துக்காட்டாக, மதிப்புக் கூட்டு வரி விகிதத்தை குறைப்பது, நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் தொடங்கும் அறிவியல் தொழில் நுட்ப நிறுவனங்களிடையே வரி விலக்க கொள்கையை நடைமுறைப்படுத்துவது ஆகியவற்றுக்காக ஆய்வு செய்து வருகின்றோம் என்று தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்