கண்காட்சியில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்பு(1/4)

மதியழகன் Published: 2018-11-20 14:15:12
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
மாபெரும் சீர்திருத்தம் எனப்படும் சீனச் சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணியின் 40 ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டக் கண்காட்சி அண்மையில் பெய்ஜிங் மாநகரில் அமைந்துள்ள சீனத் தேசிய அருங்காட்சியகத்தில் தொடங்கியது. சீனாவுக்கான பல நாடுகளின் தூதர்கள், வெளிநாட்டு நிபுணர்கள், வெளிநாட்டு வணிக நிறுவனங்களின் பணியாளர்கள் முதலிய ஆயிரத்துக்கும் மேலான பிரதிநிதிகள், 19ஆம் நாள் கண்காட்சியினைப் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.​

இந்த செய்தியைப் பகிர்க