பேசும் படம்

சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சிக்கான அதிகாரப்பூர்வ சின்னம் வெளியீடு!

சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சிக்கான அதிகாரப்பூர்வ சின்னம் வெளியீடு!

 சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியின் அதிகாரப்பூர்வ சின்னங்கள் 27ஆம் நாள் மாலை ஷாங்காயிலுள்ள தேசியக் கண்காட்சி மையத்தில் வெளியிடப்பட்டன

ட்செஜியாங் மாநிலத்தில் அதிசயக்க தக்க வளர்ச்சியை ஏற்படுத்த தொலைநோக்குத் திட்டம்

ட்செஜியாங் மாநிலத்தில் அதிசயக்க தக்க வளர்ச்சியை ஏற்படுத்த தொலைநோக்குத் திட்டம்

1 இவ்வாண்டு, சீனாவின் சீர்திருத்தம் மற்றும் திறப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்து 40ஆவது ஆண்டு நிறைவு பெறுகிறது.  சீனாவில், சீர்திருத்தம் மற்றும் திறப்புக் கொள்கை செயல்படுத்தப்பட்ட முன்னோடிப் பகுதியாக ட்செஜியாங் விளங்குகிறது

சர்வதேச ஒத்துழைப்பின் சிறந்த முன்மாதிரி: சூட்சோ தொழில் பூங்கா

சர்வதேச ஒத்துழைப்பின் சிறந்த முன்மாதிரி: சூட்சோ தொழில் பூங்கா

சூ ட்சோ தொழில் பூங்கா,  சீனாவின் ஜியாங்சூ மாநிலத்தின் சூ ட்சோ மாநகரத்தில் அமைந்துள்ளது. இந்த தொழில் பூங்கா, சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையேயான  முதலாவது அரசு சார் ஒத்துழைப்புத் திட்டமாகும். 1994ஆம் ஆண்டு  அரசவையின் அனுமதி பெற்ற பிறகு, அதன் கட்டுமானப் பணி செயலுக்கு வந்தது

உலகப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் சீன இறக்குமதி

உலகப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் சீன இறக்குமதி

சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை செயலுக்கு வந்த 40 ஆண்டுகளில், சீனப் பொருளாதார வளர்ச்சியில் அதிசயம் ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில், சீனா தொடர்ந்து இறக்குமதியை விரிவாக்கி வருகிறது

12NextEndTotal 2 pages