நேரடி ஒளிபரப்பு

18ஆம் நாள் காலை கொண்டாட்டம் பற்றிய நேரடி ஒளிபரப்பு

18ஆம் நாள் காலை கொண்டாட்டம் பற்றிய நேரடி ஒளிபரப்பு

சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 18ஆம் நாள் காலை பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இதில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்