சீனாவில் பாலமுருகன் வாழ்க்கை!

2018-07-09 19:22:52
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனச் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்ட 40 ஆண்டுகாலத்தில், தெற்காசிய நாட்டவர்கள் சீனாவில் நீண்டகாலமாக தங்கி படித்தும் வேலை செய்தும் வருகின்றனர். அவர்களில் ஒருவர் தான் பாலமுருகன். சீனாவில் கடந்த பத்து ஆண்டுகளாகத் தங்கி மருத்துவம் படித்து வரும் இவர் தமிழர். சீனாவுடனான அவருடைய வாழ்க்கையை இக்காணொலின் வழி அறிந்து கொள்ளுங்கள்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்