சீனாவில் செயற்கை நுண்ணறிவார்ந்த மருத்துவம்

வான்மதி 2018-08-02 18:27:09
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆகஸ்ட் 3ஆம் நாள், சீனாவின் டென்சென்ட்(Tencent) நிறுவனம் டென்சென்ட் எய்மிஸ்(Tencent AIMIS) எனப்படும் செயற்கை நுண்ணறிவார்ந்த மருத்துவ முறைமையை வெளியிட்ட முதலாவது ஆண்டு நிறைவு நாளாகும்.

டென்சென்ட் எய்மிஸ் என்பது, டென்சென்ட் நிறுவனம் சீனாவின் பல மருத்துவ மனைகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து ஆராய்ந்து உருவாக்கும் செயற்கை நுண்ணறிவார்ந்த மருத்துவ முறைமையாகும். செயற்கை நுண்ணறிவு மூலம் படங்களை அடையாளப்படுத்தும் தொழில் நுட்பத்தை மருத்துவர்களின் அனுபவங்களுடன் இணைக்கும் இந்த முறைமை, மருத்துவர்கள் நோயறிதல் செயல்திறனைப் பெரிதும் உயர்த்தும் என்று தெரிய வந்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்