காணொளி

வானில் இருந்து ஷாங்காய் காட்சி

வானில் இருந்து ஷாங்காய் காட்சி

முதலாவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி வரும் நவம்பர் 5 முதல் 10ஆம் நாள் வரை ஷாங்காயில் நடைபெறவுள்ளது. சீன ஊடக குழுமச் சேர்ந்த பணிக்குழு, ஹெலிகாப்டர் மூலம் வானில் இருந்து ஷாங்காய் காட்சியைப் படம் பிடித்துள்ளது. இந்த காணொளி மூலம் எங்களுடன் ஷாங்காயின் உயராற்றலை உணரலாம்

சீனாவில் செயற்கை நுண்ணறிவார்ந்த மருத்துவம்

சீனாவில் செயற்கை நுண்ணறிவார்ந்த மருத்துவம்

ஆகஸ்ட் 3ஆம் நாள், சீனாவின் டென்சென்ட்(Tencent) நிறுவனம் டென்சென்ட் எய்மிஸ்(Tencent AIMIS) எனப்படும் செயற்கை நுண்ணறிவார்ந்த மருத்துவ முறைமையை வெளியிட்ட முதலாவது ஆண்டு நிறைவு நாளாகும்

சீனாவில் பாலமுருகன் வாழ்க்கை!

சீனாவில் பாலமுருகன் வாழ்க்கை!

சீனச் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்ட 40 ஆண்டுகாலத்தில், தெற்காசிய நாட்டவர்கள் சீனாவில் நீண்டகாலமாக தங்கி படித்தும் வேலை செய்தும் வருகின்றனர். அவர்களில் ஒருவர் தான் பாலமுருகன். சீனாவில் கடந்த பத்து ஆண்டுகளாகத் தங்கி மருத்துவம் படித்து வரும் இவர் தமிழர்

சி ஆன் நகரின் எதிர்கால வளர்ச்சி

சி ஆன் நகரின் எதிர்கால வளர்ச்சி

சீன வானொலி செய்தியாளர்களின் சி ஆன் பயணம்சீன வானொலி தமிழ்ப் பிரிவுச் செய்தியாளர் மணிகண்டன்சீன வானொலி தமிழ்ப் பிரிவுச் செய்தியாளர் மணிகண்டன்

பெய்ஜிங்கில் யோகா தினக் கொண்டாட்டம்

பெய்ஜிங்கில் யோகா தினக் கொண்டாட்டம்

2016ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் நாள் சர்வதேச யோகா தினமாகும். இதை முன்னிட்டு, பெய்ஜிங்கின் சோயாங் சாவ்யாங் பூங்காவில் சிறப்பான யோகா உடற்பயிற்சி நடவடிக்கை நடைபெற்றுள்ளது. இந்நடவடிக்கையைச் சீனாவுக்கான இந்தியத் தூதரகம், யோகா டைஜஸ்ட் மற்றும் யோகி யோகா ஆகியவை கூட்டாக நடத்தின