மேலும்

  ஷாங்காய் பயணம்

  • #EP06 ஷாங்காயில் இருந்து தமிழ் வணக்கம்!

    #EP06 ஷாங்காயில் இருந்து தமிழ் வணக்கம்!

     

    நடனப் போட்டி வெற்றியாளர் தேன்மொழிக்கு சிறப்புப் பரிசு என்ன? தேன்மொழி மற்றும் இலக்கியா செல்லும் அடுத்த நகரம் என்ன?  நீங்கள் ஊகியுங்கள்...

  • #EP05 நடனமாடலாம்!_fororder_微信图片_20201214165452

    #EP05 நடனமாடலாம்!

     

    சாலையோரத்தில் முதல்முறையாக நடனமாடும் தேன்மொழி மற்றும் இலக்கியா!  

  • #EP04  அறுசுவை!தமிழ்ச் சுவை_fororder_20201212152850 - 副本

    #EP04  அறுசுவை!தமிழ்ச் சுவை

    ரொம்ப ருசி! இது தான், சொந்த ஊரின் சுவையான உணவு.  சரியா?ஷாங்காய் மாநகரில் தமிழ் உணவுகளைத் தேடும் தேன்மொழியும் இலக்கியாவும்....

  • #EP03  மசாலா கிங்

    #EP03  மசாலா கிங்

     

    சமையல் என்பது ஒரு கலை தான். சிறந்த சுவைக்காக விடா முயற்சி. அதே போல ஷாங்காயில் மசாலா கிங் என்ற பெருமை பெற்ற யாவ் , மிகச் சுவையான மசாலா உணவுகளைச் சமைத்து வந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்கிறார்.

  • #Episode2 “துணிக் கடையில் தேவதைக் கனவு!”_fororder_微信图片_20201204172801

    #EP02 துணிக் கடையில் தேவதைக் கனவு!

     

    தமிழ் சேலையை மிகவும் விரும்பும் தேன்மொழி இலக்கியாவுக்கு ஒரு நீண்டகால கனவு... அது என்னென்ன? இந்த புதிய வீடியோவில் தெரிந்து கொள்ளலாம்.

  • #Episode1 ஊர் சுத்தலாம் வாங்க

    #EP01 ஊர் சுத்தலாம் வாங்க…

     

    இலக்கியா மற்றும் தேன்மொழியின் முதல் குறும்படம்!செல்ஃபி எடுக்கச் சிறந்த இடங்கள் எங்குள்ளன? உலா செல்வோம் வாங்க... அழகு தமிழ் பேசும் இருவர்களுடன் ஷாங்காய் பயணத்தைத் தொடங்குகின்றோம். 

  • ஷாங்காய் பயணம்

    ஷாங்காய் பயணம்!(சுவரொட்டி )

     

    இலக்கியா மற்றும் தேன்மொழி இடையே நடந்தது என்ன? சாலையோர நடனம்,மிகக் காரமான மிளகாய் , மசாலா கிங், தமிழ் உணவு உள்ளிட்ட அவர்களின் அற்புதமான அனுபவம்  மற்றும் எதிர்பாராத சந்திப்பு....

  • ஷாங்காய் பயணம் பற்றிய  குறும்படத்தின் முன்னோட்டம்!

    குறும்படத்தின் முன்னோட்டம்!

     

    இலக்கியா மற்றும் தேன்மொழியின் புதிய குறும்படத்தின் முன்னோட்டம் வந்தாச்சு!