சீன மத்திய ராணுவ ஆணையத்தின் ராணுவப் பணிக் கூட்டம்

மோகன் 2019-01-04 18:50:14
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன மத்திய ராணுவ ஆணையத்தின் ராணுவப் பணிக் கூட்டம்

சீன மத்திய ராணுவ ஆணையத்தின் ராணுவப் பணிக் கூட்டம்

சீன மத்திய ராணுவ ஆணையத்தின் ராணுவப் பணிக் கூட்டம் 4ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் உதில் கலந்துகொண்டு முக்கிய உரையாற்றினார். புதிய காலத்தில் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிச சிந்தனையில் சீன படை ஊன்றி நிற்க வேண்டும். புதிய காலத்தில் படை ஆக்கப்பணி சிந்தனையை ஆழமான முறையில் நடைமுறைப்படுத்தி, படை வளர்ச்சியின் புதிய நிலையை உருவாக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் தன்னடைய உரையில் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்