தேசிய நிலை இயற்கைப் பாதுகாப்பு மண்டலத்தை பார்வையிட்டார் ஷிச்சின்பிங்

ஜெயா 2020-04-21 14:46:34
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் 20ஆம் நாள் நியூபெய்லியாங் எனும் தேசிய நிலை இயற்கைப் பாதுகாப்பு மண்டலத்துக்குச் சென்றார். இம்மண்டலம், ச்சின்லிங் எனும் மலையின் கிழக்குப் பகுதியில் உள்ளது.

அதன் மொத்த நிலப்பரப்பு 16418 ஹேக்டர் ஆகும். இப்பகுதி, உயிரினங்கள் நிறைந்த பிரதேசமாகவும், காடு மற்றும் காட்டு விலங்குகளின் இயற்கைப் பாதுகாப்பு மண்டலமாகவும் விளங்குகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்