வானில் இருந்து ஷாங்காய் காட்சி

Published: 2018-10-30 09:55:22
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

முதலாவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி வரும் நவம்பர் 5 முதல் 10ஆம் நாள் வரை ஷாங்காயில் நடைபெறவுள்ளது. சீன ஊடக குழுமத்தைச் சேர்ந்த பணிக்குழு, ஹெலிகாப்டர் மூலம் வானில் இருந்து ஷாங்காய் காட்சியைப் படம் பிடித்துள்ளது. இந்த காணொளி மூலம் எங்களுடன் ஷாங்காயின் உயிராற்றலை உணரலாம்.


இந்த செய்தியைப் பகிர்க