உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர் ராபர்டோ ஆஜெவ்தா உரை

இலக்கியா Published: 2018-11-05 20:47:35
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர்  ராபர்டோ ஆஜெவ்தா, சீனாவின் ஷாங்காய் மாநகரில் ஆரம்பிக்கப்பட்ட சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியின் தொடக்க விழாவில் உரையாற்றினார். உலக வர்த்தகத்தில் சீனாவின் முயற்சிகளையும் பங்கேற்பையும் அவர் வெகுவாகப் பாராட்டினார்.


இந்த செய்தியைப் பகிர்க