சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்ட் உரை

இலக்கியா Published: 2018-11-05 20:48:19
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்ட் அம்மையார் சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியின் துவக்க விழாவில் பேசுகையில், தன்னை மாற்றிக்கொண்டதன் மூலம், உலகப் பொருளாதாரத்தையும் சீனா மாற்றி வருகின்றது என்று கூறினார். உலக அமைப்புமுறையை அழிப்பதற்குப் பதிலாக அதனைச் சரிசெய்யும் வகையில் தற்போதைய வர்த்தக சர்ச்சையைக் குறைத்து தீர்க்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இந்த செய்தியைப் பகிர்க