தூதஞ்சல் சாவடியில் ஷிச்சின்பிங்

இலக்கியா Published: 2019-02-01 17:50:38
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

பாரம்பரிய வசந்த விழா வருவதற்கு முன், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் பிப்ரவரி முதல் நாள் பெய்ஜிங் பொது மக்களைச் சந்தித்தார்.

ஒரு தூதஞ்சல் சாவடியிலும், ஒரு சிறிய சிற்றுண்டிக் கடையிலும் அவர் அங்கிருந்த மக்களுக்கு விழா வாழ்த்து தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க