பல்வேறு தேசிய இன மக்களுக்கு நல்வாழ்த்துக்கள்: ஷிச்சின்பிங்

இலக்கியா Published: 2019-02-01 17:53:43
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

பிப்ரவரி முதல் நாள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பெய்ஜிங் மாநகரில் உள்ளூர் மக்கள் மற்றும் கீழ் நிலை ஊழியர்களைச் சந்தித்ததோடு, முழு நாட்டின் பல்வேறு தேசிய இன மக்களுக்கும் வசந்த விழாவுக்கான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க