பொது மக்களுக்கு ஷிச்சின்பிங் வசந்த விழா வாழ்த்து

இலக்கியா Published: 2019-02-01 17:55:52
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

சீனாவின் பாரம்பரிய வசந்த விழாவை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங், பல்வேறு தேசிய இன மக்களுக்கும் இனிய வசந்த விழா வாழ்த்துக்களைத் தெரித்தார். பிப்ரவரி முதல் நாள் பெய்ஜிங்கிலுள்ள ஒரு குடியிருப்புப் பிரதேசத்தில் பயணம் மேற்கொண்ட அவர், குடிமக்களின் வாழ்க்கை நிலைமையை அறிந்து கொண்டு, அவர்களுடன் அன்பாக உரையாடி, டம்ப்லிங்ஸ் தயாரித்து மகிழ்ந்தார்.

இந்த செய்தியைப் பகிர்க