ஷிச்சின்பிங்கின் இத்தாலி பயண தொடக்கம்

இலக்கியா Published: 2019-03-22 09:07:08
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

ஷிச்சின்பிங்கின் இத்தாலி பயண தொடக்கம்

ஷிச்சின்பிங்கின் இத்தாலி பயண தொடக்கம்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 21ஆம் நாள் மாலை, இத்தாலி தலைநகர் ரோமின் ஃபிவூமிசினோ விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.

அவரது பயணம், இத்தாலியின் பல்வேறு முக்கிய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்நாட்டு முதல் பெரிய ஊடகமான அன்சா செய்தி நிறுவனம், தனது இணையப்பக்கத்தில் வெளியிட்ட தலைப்புக் கட்டுரையில், இத்தாலி அரசுத் தலைவர் மாதரேலா, ஷிச்சின்பிங்கின் பயணம் மீது அதிக எதிர்பார்ப்புக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டத்தின் கூட்டுக் கட்டுமானப் பிரச்சினை, இப்பயணத்தின் போது முக்கியமாக விவாதிக்கப்படும் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இந்த செய்தியைப் பகிர்க