5ஜி பேருந்து நெறி உலக இணைய மாநாட்டில் தொடங்கி வைக்கப்பட்டது

பூங்கோதை Published: 2019-10-22 10:13:52
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

6வது உலக இணைய மாநாடு அக்டோபர் 22ஆம் நாள் சீனாவின் சே ஜியாங் மாநிலத்தின் வூ ச்செனில் நிறைவு பெற்றது. இம்மாநாட்டின் போது, 5ஜி தொழில் நுட்பம் கொண்ட 4 கிலோமீட்டர் நீளமான ஒரு தானியங்கி பேருந்து நெறி போக்குவரத்துக்குத் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நெறியைச் சேர்ந்த 10 பேருந்துகள், நுண்ணறிவார்ந்த அமைப்புமுறையின் மூலம் போக்குவரத்து தகவல்களைக் காலதாமதமின்றி பெற்று, பயணிகளின் பாதுகாப்பைப் பேணிக்காக்கின்றன.

இந்த செய்தியைப் பகிர்க