மருத்துவமனை, 10 நாட்களில் எப்படி கட்டி முடிக்கப்பட்டது?

பூங்கோதை Published: 2020-02-03 10:17:55
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

சீனாவின் வூஹான் நகரில் புதிதாக கட்டப்பட்ட ஹுவோ ஷென் ஷான் மருத்துவமனையின் திறப்பு விழா பிப்ரவரி 2ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக நடைபெற்றது. 34 ஆயிரம் சதூர மீட்டர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள இம்மருத்துவமனையில், 1000 படுக்கைகள் உள்ளன. ஜனவரி 23ஆம் நாள் முதல் தொழிலாளர்கள் இரவு பகலாக முயற்சிகளை மேற்கொண்டு, 10 நாட்களில் இதைக் கட்டி முடித்துள்ளனர். 140 வினாடிகள் கொண்ட இக்காணொளியின் மூலம், சீனாவின் கடின உழைப்பையும் வேகத்தையும் உணர்ந்து கொள்வோம்!


இந்த செய்தியைப் பகிர்க