11 நாட்களுக்குள் முக கவசத் தயாரிப்பு தொழிற்சாலை(1/5)

பூங்கோதை Published: 2020-02-25 10:58:21
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
சீனாவின் லியௌ நிங் மாநிலத்தைச் சேர்ந்த அறிவியல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றின் தலைமை இயக்குநரான குவான் ஷுன்சே, 1986ஆம் ஆண்டு பிறந்தார். இந்த இளைஞர் பல்வேறு இன்னல்களுக்கு இடையில் குழு ஒன்றை ஏற்படுத்தி, உள்ளூர் அரசின் ஆதரவுடன், 11 நாட்களுக்குள், முக கவசத் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க