ஷான்சி மாநிலத்தில் ஷிச்சின்பிங்கின் ஆய்வுப் பயணம்

சிவகாமி Published: 2020-04-21 18:43:23
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் ஏப்ரல் 21ஆம் நாள் ஷான்சி மாநிலத்தின் அங்கங் நகரிலுள்ள லாவோ சியான் வட்டத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். ஜின்பிங் குடியிருப்புப் பகுதி, சுகாதார மையம், துவக்கப் பள்ளி, தேயிலைத் தோட்டம் முதலிய பகுதிகளில் வறுமையிலிருந்து விடுபடும் நிலைமை குறித்து அவர் அறிந்து கொண்டார்.

இந்த செய்தியைப் பகிர்க