தேயிலை பயிரிடுதல் மூலம் மக்களின் செல்வம்

சிவகாமி Published: 2020-04-22 16:37:52
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஏப்ரல் 21ஆம் காலை ஷான்சி மாநிலத்தின் பிங்லி மாவட்டத்திலுள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். இத்தேயிலைத் தோட்டத்தில் பயிரிடும் நிலைமை குறித்து பார்வையிட்டு, உள்ளூர் தேயிலை விவசாயிகளுடன் அவர் அன்பாக உரையாடினார்.

இங்கு விவசாயிகள் தேயிலை பயிரிடுதல் மூலம் வறுமையிலிருந்து விடுபட்டு செழிப்பு அடைந்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, தேயிலைத் தொழிற்துறை வளர்ச்சிக்கு நன்கு பணியாற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க