வறுமை ஒழிப்புக்காக ஷான்சி மாநிலத்தில் ஷிச்சின்பிங்கின் ஆய்வுப் பயணம்

Published: 2020-04-25 23:13:30
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

இவ்வாண்டு, சீனாவில் வறுமை ஒழிப்புப் பணிக்கு முக்கிய ஆண்டாகும். அதை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அண்மையில் ஷான்சி மாநிலத்தில் களஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள கிராமம், குடியிருப்பு ஆகியவற்றுக்கு நேரில் சென்று, பொருளாதாரத் தொழில் மற்றும் வேலை ஆகியவற்றின் மூலம் வறுமை நிவாரணப்பணி குறித்து அவர் ஆலோசித்துள்ளார். வறுமை ஒழிப்பு, முடிவு அல்ல. அது, புதிய வாழ்க்கையின் தொடக்க புள்ளியாகும் என்று ஷிச்சின்பிங் அறிவுறுத்தினார்.

இந்த செய்தியைப் பகிர்க