அமெரிக்காவில் நோய் நிலைமை மோசமாகி வருவதற்குக் காரணம்

இலக்கியா Published: 2020-04-29 16:25:23
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹோப்கிங்ஸ் பல்கலைக்கழகம் 28ஆம் நாள் நண்பகல் வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி, அமெரிக்காவில் 10இலட்சத்து 2498 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 57 ஆயிரத்து 533 பேர் உயிரிழந்துள்ளனர். நிலைமை இவ்வாறு மோசமாகி வருவதற்குக் காரணம் என்ன?

இந்த செய்தியைப் பகிர்க