ஷான் சி மாநிலத்தில் ஷிச்சின்பிங்கின் பயணம்

மோகன் Published: 2020-05-12 10:34:54
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் 11ஆம் நாள் ஷான் சி மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொள்ளத் துவங்கினார். இப்பயணத்தின் போது அவர், டாதோங் நகரத்தின் யுன்ஜோ மாவட்டத்திலுள்ள இயற்கையான மஞ்சள் அல்லி பயிரிடுதல் தளத்துக்கும், சி பிங் வட்டத்தின் ஃபாங் சேங் புதிய கிராமத்துக்கும் சென்று, வறுமையிலிருந்து விடுபடுவதில் பெற்ற சாதனைகளைக் கேட்டறிந்தார். பின்னர், யுன் காங் கற்குகைக்குச் சென்ற அவர், அங்கு வரலாற்று பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு நிலைமை குறித்த தகவல்களைக் கேட்டறிந்தார்.

இந்த செய்தியைப் பகிர்க